Map Graph

கோகிமா தாவரவியல் பூங்கா

இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள பூங்கா

கோகிமா தாவரவியல் பூங்கா இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் இருக்கும் கோகிமாவில் உள்ளது. கோகிமாவின் புதிய அமைச்சர்களின் மலை வார்டில் அமைந்துள்ளது. இந்த தாவரவியல் தோட்டம் நாகாலாந்து வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இங்கு மிகவும் அரிதான தாவர இனங்களைக் காணலாம். தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் பூங்கா எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

Read article